ஜூன் மாத சம்பளத்தை முன்கூடடி வழங்குமாறு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

240 0

ஜூன் மாத சம்பளத்தை ஜுன் 10ஆம் திகதி முன்கூடடி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளை எதிர் வரும் ஜுன் இரண்டாம் வார இறுதியில் கொண்டாடவுள்ளனர்.

எனவே அதிபர் ஆசிரியர்கள் பல்வேறு கஷ்டங்களில் உள்ளதால் அவர்களின் ஜூன் மாத சம்பளத்தை ஜுன் 10 ஆம் திகதி முன்கூட்டி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், அவர்களுக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளைச் செயலாளர் ஏ.எம்.ரஹீம் சங்கத்தின் சார்பில் எழுத்து மூலக் கோரிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

Leave a comment