ரயில் தொழிநுட்பவியலாளர்கள் சங்கம் 48 மணித்தியால அடையாள வேலைநிறுத்தத்தை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.