மஹிந்த அணியினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின்போது காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதன்போது காயமடைந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரியானி விஜேவிக்ரம நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக மருத்தவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெட் வரி அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களை முன்னிருத்தி கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நேற்று மஹிந்த அணியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வீதியில் காவல்துறையினரால் வைக்கப்பட்டிருந்த இரும்புச் சட்டங்களை தள்ளி விழ்த்;திய சம்பவத்தின் போது இவர்களுக்கு காயமேற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025