பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களையும் அதிகரிக்க நடவடிக்கை

267 0

எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்பட்டமையைடுத்து, தமது கட்டணங்களையும் அதிகரிக்கவுள்ளதாக, பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் கட்டண அதிகரிப்பு தொடர்பில், இதுவரை எவ்விதத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அது தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகள் தேசிய சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ த சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a comment