நாமல் உட்பட ஐவருக்கு வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கம்

236 0

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட சந்தேகநபர்கள் ஐவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐந்து மாத காலத்துக்கு நீக்குவதற்கு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடை நீக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a comment