மே மாதம் இரண்டாம் வாரத்திற்கு முன்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்படவுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் இந்த மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும். இதன்போது நிர்வாக ரீதியிலான சில மாற்றங்களும் ஏற்படுத்தப்படும் எனவும் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.