மின்சாரத் தேவை அதிகமாகவுள்ள இந்த காலப்பகுதியில் low-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரித்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
low-cost மின் குழிழ்களின் பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில். அந்த குமிழ்களை குறைந்த விலையில் வழங்குவதற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சு அமைச்சு விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தியுள்ளதாக, அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார்.