பேர்பேச்சுவல் ட்ரெஸரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை எதிர்வரும் மே மதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று காலை உத்தரவு பிறப்பித்தார்.
மத்தியவங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இவர்கள் குற்றவியல் விசாரணை பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.