பரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழன்!

362 0

rio-paralympics-2016-mariyappan-thangavelu-wins-gold-in-high-jump-10-1473476195ரியோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் உயரந் தாண்டும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

பிரேசிலின் தலைநகர் ரியோவில் பரா ஒலிம்பிக்போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் ஆடவருக்கான உயரந் தாண்டும் போட்டியில் கலந்துகொண்ட மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

20 வயதான தங்கவேலு மாரியப்பன் 1.89 மீற்றர் உயரம் தாண்டி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்ததுடன், தங்கம் வென்ற முதல் தமிழன் என்ற பெருமையைப் பெற்றார்.