ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் இன்று (24) இடம்பெறவுள்ளது.
தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இருத்தித்தீர்மானம் இதன்போது எடுக்கப்படவுள்ளதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.