எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 8ஆம் திகதி கூடவுள்ள பாரளுமன்ற புதிய அமர்வுக்கான ஒழுங்கு படுத்தல்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதற்கான அழைப்பு சபாநாயகரினால் விடுக்கப்பட்டுள்ளது.