கடந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தை பகிஷ்கரிப்பு செய்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு சமூகமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.