இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் பட்டமளிப்பு விழா

809 0

logo_ouslஇலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் பட்டமளிப்பு விழா நாளை (10) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம் பெறவுள்ளது.

இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி   நீராவியடி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது.