யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார் நடிகர் கருணாஸ்!

319 0
நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார்.

தமிழகத்தில் ஈழத்துச் சிறுவர்களின் கல்விக்காகப் நடிகர் கருணாஸ் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துத் திறக்கவுள்ளார்.

இதற்கான அழைப்பிதழை  வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினார்.

Leave a comment