கரீபியன் நாட்டில் மரணமடைந்த மில்லியனரின் உடலுக்கு தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது.
கரீபியன் நாட்டில் றிரினாட் தீவில் வசித்து வந்த சொரோன் சுக்கெடோ கார் வியாபாரம் மற்றும் ரிஜல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இவரது உயிருக்கு ஆபத்து என கருதி பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.இருந்தபோதும், 2 நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இவருக்கு தங்க நகைகள் ஆர்வம் காணப்பட்டதால், இறுதிக்கிரியைகளின் போது உடல் முழுவதும் தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு நடைபெற்றுள்ளது.