கனடா நாட்டில் ‘வன்னி அவென்யு ‘ என வீதிக்கு பெயர்!

400 0

கனடா நாட்டில் ஈழத்தமிழர் அதிகமாக வாழும் மார்க்கம் நகரில் , ஈழத்தமிழரின் அடையாளமாக “வன்னி அவென்யு “  என வீதிக்கு பெயரிட்டு கடந்த வாரம் இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது.

2009 ம் ஆண்டு வன்னியில் யுத்தம் உச்சமடைந்திருந்த வேளையில் இந்த வீதிக்கு அனுமதி கிடைத்திருந்தது.

இப்போது வீதி மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாகியும் தமிழ் ஊடகங்களோ, மக்களோ அதிகளவில் கவனிக்கவில்லை.

இந்த நடவடிக்கைக்கு கவுன்சிலர் லோகன் கணபதி அவர்கள் முன்னின்று உழைத்திருந்தார்.

மிடில்பீல்டு & 14 அவென்யு க்கு அருகாமையில் அமைத்துள்ள புதிய community center க்கு போகும் பிரதான விதியாக அமைந்தது தமிழருக்கு பெருமை.

Leave a comment