ஜெனீவாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதம்

387 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இன்று (16) இலங்கை விவகாரங்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது.

அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா உட்பட 50 நாடுகளினால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள 300 பரிந்துரைகள் தொடர்பில் இன்றைய விவாதத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment