யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும் ஈழத்தமிழ் பெண்களுக்கு நீதி கோருவதற்கான வாய்ப்பாக கடைப்பிடித்தார்கள். இப் பேரணியில் ஆயிரக்கணக்கான வேற்றின மக்கள் இணைந்து கொண்டனர்.
நடைபெற்ற பேரணியின் இறுதி நிகழ்வில் ஈழத்தமிழ் பெண்கள் சார்பாக உரையாற்றிய தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதிகள் , இன்றும் தாயகத்தில் தமிழ் பெண்கள் சொல்லொணா துன்பத்திலும் , சிங்கள இராணுவத்தின் பாலியல் கொடுமைகளுக்கும் முகம் கொடுத்து வாழ்கின்றனர் என்பதையும், தமிழ் பெண்களின் பாதுகாப்புக்கு தமிழீழம் ஒன்றே தீர்வாக அமையும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்கள். அத்தோடு உலகம் எங்கும் அடக்குமுறைக்குள் வாழும் பெண்களுக்கு தமிழ் பெண்கள் சார்பாக தமது தோழமையையும் ஆதரவுக் குரலையும் தெரிவித்தார்கள்.
Pingback: URL
Pingback: ข้อดี ของการ ทดลองเล่นสล็อต
Pingback: สล็อตเว็บตรง ปั่นเวลาไหนได้เงินปังที่สุด อัพเดทใหม่
Pingback: แทงบอลออนไลน์เกาหลี
Pingback: Graphics
Pingback: สีพ่นรถยนต์
Pingback: นำเข้าสินค้าจากจีน
Pingback: Aviator
Pingback: จองตั๋วรถทัวร์
Pingback: KC9 คาสิโนออนไลน์ เว็บตรงไม่ผ่านเอเย่นต์
Pingback: lg96