மைத்திரி இன்னும் 6 மாதத்தில் இறப்பாா்- அடுத்த ஜனாதிபதி கோத்தாவே – பிரபல பல ஜோதிடர் ஆருடம்

367 0

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் 6 மாதத்திற்குள் இறந்துவிடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் ஆருடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திடீர் விபத்திலோ அல்லது கொடூர நோயின் தாக்கத்திலோ இறந்து விடுவார் என ஜோதிடர் விஜித் ரோஹன விஜயமுனி தெரிவித்துள்ளார்.

மேலும் இவரின் இறப்பை அடுத்து முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாயவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேப்போல் கோத்தாவின் சகோதரரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த நாட்டின் பிரதமராவதை எவராலும் தடுக்க முடியாதென்றும் இவர் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.