திகன மற்றும் அம்பாறை பிரதேசங்களில் இடம்பெற்ற வண்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கடைகள் உட்பட பெரும்பால பகுதிகள் மூடப்பட்டு, ஆள் நடமாட்டம் அற்றுக் காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன