மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை

301 0

826080683Untitled-1மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் தற்போது இலங்கை மலேரியாவிலிருந்து விடுதலைப் பெற்றுள்ளதாக ஆசிய வலய வைத்திய பணிப்பாளர் பூனம் சிங் இன்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுகாதாரக் குழு கூட்டமானது 5 நாட்கள் நடைபெறவுள்ளதோடு, இதில் ஆசிய வலய சுகாதார அமைச்சர்கள் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் 200 பேர் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.