கொழும்பு மாநகர சபைக்கு பதில் ஆணையாளர் நியமனம்

281 0

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்கிரமரத்ன மேல் மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து கடந்த 2 ஆம் திகதி நீக்கப்பட்டதை தொடர்ந்து அப்பதவிக்கு லலித் விக்கிரமரத்ன இன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுரவை அவரது பதவியில் இருந்து நீக்கியதாக மேல் மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்

Leave a comment