ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருட நிறைவு இன்று கொண்டாடப்படவுள்ளது

354 0

UNPஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருட நிறைவு இன்று கொண்டாடப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி கடந்த 1946 ஆம் ஆண்டு செம்படெம்பர் 6 ஆம் திகதி திகதி டீ. எஸ். சேனாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், 1947 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முதன் முறையில் தேர்தலில் களமிறங்கினர்.அத்துடன், இலங்கைக்கு முதலாவது பிரதமர் மற்றும் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியினாலேயே தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.