புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம் கூடவுள்ளதாக அரசியலமைப்பு தொடர்பான பொது மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இச்செயற்குழு கூடியதன் பின்னர் இடைக்கால அரசியலமைப்பு தொடர்பில் வரும் பொது உடன்பாட்டின் பிரகாரம் அரசியலமைப்பு சட்ட மூலம் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.