தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்

365 0

COPEதேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அந்த குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.  அத்துடன் இந்த வாரத்திற்குள் சுற்றுலா மற்றும் விமான நிறுவன அதிகாரிகளும் கோப் குழுவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதுவரை 19 அரச நிறுவனங்களின் விசாரணை அறிக்கைகளை கோப் குழு நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.