தாஜுதீனின் கணனிகளை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

224 0

ரகர் வீரர் வசீம் தாஜுதீன் பயன்படுத்திய லெப்டொப் கணனி மற்றும் டெஸ்க்டொப் கணனி என்பவற்றிலுள்ள தரவுகளை பரிசீலனை செய்து அறிக்கையொன்றை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சாந்தனி டயஸ் அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு  உத்தரவிட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு நேற்று (28)  நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment