சமாதானத்திற்கான மரதன் ஓட்டம், யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நிறைவு பெற்றது.
அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ஈழத்தமிழரான அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம்மின் மரதன் ஓட்ட நிகழ்வு, யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம் தீபத்தை கையளித்தவுடன் நிறைவு பெற்றுள்ளது.
நேற்றையதினம் சாவகச்சேரியில் இருந்து ஆரம்பமான சமாதானத்திற்கான மரதன் ஓட்ட நிகழ்வில், இளவாலை சென். ஹென்றியரசர் கல்லூரியின் மாணவர்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் நிறைவு செய்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமான மரதன் ஓட்ட நிகழ்வு, வவுனியாவை வந்தடைந்தது.
கிளிநொச்சியை வந்தடைந்த மரதன் ஓட்ட நிகழ்வு, நேற்று காலை சாவகச்சேரியில் ஆரம்பித்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
அருளானந்தம் சுரேஸ், யாழ்ப்பாணத்தில் யாழ் மறை மாவட்ட ஆயரிடம் சமாதானத்திற்கான தீபத்தை கையளித்து, இலங்கையில் தனது மரதன் சமாதானத்திற்கான ஓட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் உலக நாடுகளில் சமாதானம், வறிய மாணவர்களின் கல்வி மேம்பாடு, வறுமையை ஒழிப்போம், போர் வேண்டாம், நோயை எதிர்ப்போம் என்னும் தொனிப்பொருளில், வேர்ள்ட் விசன் நிறுவனத்தின் ஆதரவுடன், மரதன் நிகழ்வினை நிகழ்த்தி வருகிறார்.
இதுவரை 270 நாட்களில் 72 நாடுகளில் 123 நகரத்தில் தனிமையாக மரதன் ஓட்ட சாதனையை நிகழ்த்தி, அதன் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை உலக சமாதானத்திற்கு வழங்குவதற்கு கடுமையாக உழைத்து வருகின்றார் என, அவர் சிறு வயதில் கல்வி கற்ற இளவாலை சென். ஹென்றியரசர் கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pingback: Homepage
Pingback: หวยฮานอย เวียดนาม
Pingback: Magic mushroom capsule
Pingback: bit.ly/kto-takoy-opsuimolog
Pingback: batmanapollo.ru
Pingback: shorts
Pingback: yaltalife.ru
Pingback: kinogo
Pingback: rasschitat dizayn cheloveka onlayn
Pingback: raschet karty dizayn cheloveka
Pingback: humandesignplanet.ru
Pingback: human design
Pingback: Opsumiologist
Pingback: Psychologist #1 in the World
Pingback: Best Psychologist in the World
Pingback: site
Pingback: printsipy forda
Pingback: dizain-cheloveka
Pingback: 10000
Pingback: 9gm.ru
Pingback: hdorg2.ru
Pingback: raso.su
Pingback: vxi.su
Pingback: iwbc.ru
Pingback: djss.ru
Pingback: pstat
Pingback: ddfr.ru
Pingback: imkor.ru
Pingback: edu-url-http.ru
Pingback: Free-Proxy-socks5-socks4.ru
Pingback: iu0000ytre
Pingback: sitnikov
Pingback: dilts.g-u.su
Pingback: xblx.ru
Pingback: r2f.ru
Pingback: psy
Pingback: 439W6fo
Pingback: Forum