சந்தைப் பொருளாதார வசதிகளை அதிகரிக்கும் விசேட வேலைத்திட்டம்

384 0

கிராமிய மட்ட சிறுதோட்ட விவசாயிகளை ஊக்குவித்து, அவர்களது சந்தைப் பொருளாதார வசதிகளை அதிகரிக்கும் நோக்கிலான விசேட வேலைத்திட்டமொன்றை விவசாயத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்திற்காக உலக வங்கி 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சக தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்தி, ஊவா மாகாணங்களில் உள்ள 07 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 21 கொத்தணி கிராமங்களில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment