தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் மாற்றம் பெற்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பயணிக்கத் தயார் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.