துருக்கி, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, வடக்கு சிரியாவின் கிரிஸ் நகரில் துருக்கிய இராணுவம் யுத்த தளபாடங்களை முன்னோக்கி நகர்த்திச் செல்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதுபோல் துருக்கி இராணுவத்தினார் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தமது கடும் தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள நகரங்களை விடுவிக்க முடியும் துருகி ஆதரவு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.