கலகெதர பிரதேசத்தில் திறந்த வர்த்தக வலயம்-லக்ஷ்மன்

275 0

கலகெதர பிரதேசத்தில் திறந்த வர்த்தக வலயம் ஒன்று நிர்மாணிக்கப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் தற்சமயம் மத்திய அதிவேக பாதை நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2020ஆம் ஆண்டளவில் இந்த நிர்மாணப் பணிகளின் நன்மைகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்வார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment