கொழும்பிலிருந்து காங்கேசன்துறை சென்ற தொடரூந்து விபத்து

340 0

i3 (2)கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற தொடரூந்து தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று(2) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. 

தொடரூந்தின் கட்டுப்பாட்டு கருவி செயலிழந்தமையே இந்த விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை தொடரூந்து திணைக்களம் ஆரம்பித்துள்ளது.