காலணி கண்காட்சியும் மலிவு விற்பனையும், இன்று BMICH இல்

312 0

காலணி மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) ஆரம்பமான இக்கண்காட்சி நாளை (04) வரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் இலங்கையிலுள்ள 10 முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.

இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் இரவு 9.00 வரை நடைபெறவுள்ளதாகவும் மலிவு விலையில் காலணிகள் விற்பனைக்குள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment