பிரித்தானியாவில் வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
சிறந்த வாழ்வாதாரம், காலநிலை, வருமானம் உட்பட பல்வேறு 33 காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
சிறந்த நகரங்களின் பட்டியல்
- Hertfordshire
- Cambridgeshire
- Central Bedfordshire
- Warrington
- York
- Tyneside
- Norfolk
- Northumberland
- West Cumbria
- Calderdale and Kirklees