நுவரேலியாவில் கோர விபத்து: 9 சிறுவர்கள் படுகாயம்!!

419 2

நுவரெலியா – லபுக்கலை பிரதேசத்தில் வேகமாக வந்த பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த விபத்து இன்று காலை வேளையில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதில், 04 முதியோர்கள், 04 பாடசாலை மாணவர்கள் உட்பட 04வயது சிறுவன் ஒருவனும் காயமடைந்து, நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை, நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment