உலகின் முதல் ஓட்டுனரில்லாத சிற்றூந்து: பிரான்சில் பயன்பாட்டிற்கு வருகிறது

331 0

625.500.560.350.160.300.053.800.748.160.70உலகின் முதல் ஓட்டுனரில்லாத சிற்றூத்து சேவையை இந்த வார இறுதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரான்ஸ் அறிமுகப்படுத்துகிறது.

பிரான்சின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Lyon நகரில் இருந்து முதன் முறையாக இந்த சிற்றூந்து சேவை துவங்க உள்ளது.

சுமார் ஓராண்டுக்கும் அதிகமாக சோதனை ஓட்டம் பார்க்கப்பட்ட பின்னர் தற்போது முதன் முறையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதி வழங்கியுள்ளனர்.