மூன்று ஆண்டுகளின் பின்னர் யாழ். சென்ற மஹிந்த

246 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்று வருடங்களின் பின்னர் இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே அவர் அங்கு விஜயம் செய்துள்ளார்.

Leave a comment