பைசர் முஸ்தபா, கிரியெல்ல ஆகி​யோருக்கு எதிராக முறைப்பாடு!

253 0

உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர்  முஸ்தபா ஆகியோருக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி, வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில், கருத்துக்களை வெளியிட்டதாக தெரிவித்து, சட்டத்தரணிகள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (31) முறைப்பாடு செய்துள்ளது.

 

Leave a comment