தமிழிசை சவுந்தரராஜனுக்கு சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது

5078 32

2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதை பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம்நேற்று(30)   வழங்கியுள்ளது.

201
சென்னையில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் விழா இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், 2017-ம் ஆண்டு சிறப்பாக அரசியல் மற்றும் பொதுநலச் சேவைகள் பணியாற்றிதாக, தமிழக மாநில பாரதிய ஜனதா தலைவர் சவுந்தரராஜானுக்கு சிறந்த பெண் அரசியல்வாதி என்ற விருதை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் வழங்கியது.

விருதுபெற்ற தமிழிசை சவுந்தரராஜானுக்கு கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a comment