யாழில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

20399 13

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள பாழடைந்த வயல் கிணறொன்றிலிருந்தே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் குறித்த கிணற்றிலிருந்து ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

Leave a comment