எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு

1315 2
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்தி வைக்குமாறு ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னிணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த மனு மீதான தீர்ப்பு வௌியாகும் வரையில் அந்த பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment