மின்னல் தாக்கி 19 மாடுகள் பலி

360 0

142080_11மின்னல் தாக்கி 19  மாடுகள் உயிரிழந்த சம்பவமொன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

கடந்த தினத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக Hallsville Texas பிரதேசத்தில் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

இதே போன்று, சமீபத்தில் நோர்வே நாட்டில் சுமார் 300 மரை மான்கள் மின்னல் தாக்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.