ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் முடங்குவதற்காக மாவீர்கள் தமது உயிர்களை தியாகம் செய்யவில்லை எனவும், அதைப்போல் ஆயிரக்கனக்கான மக்களும் அங்கவீனர்களாக்கப்படவில்லை என்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை வேட்பாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.
தமித்தேசிய மக்கள் முன்னணியில் யாழ்ப்பாண மாநகரசபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.