ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் இருவர் கைது

262 0

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வாகனங்கள் கொள்வனவின் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a comment