வாக்குச் சீட்டுகளை படம் பிடிக்கத் தடை

256 0

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குள் அலைபேசிகளைப் பயன்படுத்துதல், வாக்குச்சீட்டுக்களைப் புகைப்படம் எடுத்தல் என்பவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அலைபேசிகளைப் பயன்படுத்தி அல்லது புகைப்படக் கருவிகள் மூலம் வாக்குச் சீட்டுக்களைப் புகைப்படம் எடுத்தல், சட்டவிரோதச் செயற்பாடெனக் கருதிக் கைதுசெய்யப்படுவர் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment