ஊவா மாகாண கல்வி அமைச்சராக செந்தில் தொண்டமான்

282 0

ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சராக செந்தில் தொண்டமான் சற்று நேரத்துக்கு முன்னர்,  ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

Leave a comment