ஆசிரியர்களுக்கான வழிகாட்டி, கைநூல் விநியோகம்

267 0

ஆசிரியர்களுக்கான வழிகாட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான கைநூல் தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாளிக்கா தெரிவித்துள்ளார்.

மேலும் தரம் மூன்றிற்கான ஆசிரியர் கைநூலும் விநியோகிக்கப்ப்டடுள்ளதாகவும் இவை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment