நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்

275 0

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக​ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

வெளிநாட்டு முதலீட்டாளர்களை எமது நாட்டிற்குள் ஈர்ப்பது என்றால் நாட்டில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்று பிரதமர் கூறினார்.

புத்தளம், பொதுவடவன மகா விஹாராயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment