மஹேந்திரனை சிங்கப்புரில் வைத்து கைது செய்ய எம்மிடமுள்ள சட்டத்துக்கு முடியும்-ஜயந்த ஜயசூரிய

304 0

சிங்கப்புரில் உள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை எந்தவேளையிலும் கைது செய்வதற்கு இலங்கைக்கு முடியும் என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் மஹேந்திரன் இலங்கைப் பிரஜை அல்லாது போனாலும், சிங்கப்புர் பிரஜையாக இருக்கும் நிலையில் அவரை கைது செய்வதற்கு தற்போது இலங்கையில் உள்ள சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக உள்ளதாகவும் இதன்படி, அவரைக் கைது செய்ய முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment