எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

3359 100

தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லையாயின், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பதவி விலக வேண்டும் என, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment